மட்டகளப்பு களுதாவளை பிரதேசத்தில் பல மாதர்
சங்கங்களுக்கான வாழ்வாதார உதவி தொகை வழங்கப்பட்டு இருந்தது இந்த உதவித்தொகை மூலம் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தினை விருத்தி செய்து கொள்வதற்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
சங்கங்களுக்கான வாழ்வாதார உதவி தொகை வழங்கப்பட்டு இருந்தது இந்த உதவித்தொகை மூலம் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தினை விருத்தி செய்து கொள்வதற்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகமுன்னாள் மாகாணசபை உறுப்பினரும்
தழிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் செயலாளருமான பூ. பிரசாந்தன்
அவர்களும் தழிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் மகளிர் அணித்தலைவி
செல்வி மனோகர் மற்றும் பலர் கலந்து கொன்டு சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment