13 Jan 2015

பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு விசேட ஞாபகர்த்த முத்திரைகள் வெள்ளி நாணயங்கள் வெளியீடு

SHARE
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட ஞாபகர்த்த முத்திரைகள் இரண்டும் 1500 வெள்ளி நாணயங்களும் வெளியிடப்படவுள்ளன.

இன்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாப்பரசர் சந்திக்கும் நிகழ்வின் போது இந்த விசேட ஞாபர்த்த முத்திரைகள் இரண்டும், 1500 வெள்ளி நாணயங்களும் வெளியிடப்படவுள்ளன .

500 ரூபா பெறுமதியான இந்த வெள்ளி நாணயங்களை இலங்கை மத்திய வங்கி வெளியடவுள்ளது.அவ்வாறே ஞாபகர்த்த முத்திரைகளை தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகம் வெளியிடுகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: