கனகசபாபதி சரவணபவன் எழுதிய 'இது குளக்குகோட்டன் சமூகம்' என்ற சமூக வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா 17.01.2015 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் செ. பத்மசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக சிரேஸ்ட சட்டதரணி ஆ. ஜெகசோதி மங்கள விளக்கேற்றுவதையும், எழுத்தாளர் இராஜதர்மராஜா நூலின் அறிமுகவுரையற்றுவதையும், சிரேஷ;ட சட்டதரணி தி. திருச்செந்தில் நாதன் விமர்சன உரை நிகழ்த்துவதையும், நூலின் முதல் பிரதியை கல்லூரியின் அதிபர் செ. பத்மசீலன் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு சோ. இரவிச்சந்திரக்குருக்களின் மகனிடம் கையளித்து வெளியிட்டு வைப்பதையும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment