மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி, சவுக்கடி கடலிலிருந்து 5 அடி நீளமான
டொல்பின் மீன் ஒன்று புதன்கிழமை (17) மாலை கரையொதுங்கியுள்ளது. கடல்
அலையில் அடிபட்டு வெட்டுக்காயங்களுடன் கரையொதுங்கிய இந்த டொல்பின், 50
கிலோ நிறையுடையது என்று மீனவர்கள் தெரிவித்தனர். இந்த டொல்பினை கடலினுள்
விட்டபோதிலும், மீண்டும் கரைக்கு வருவதாகவும் மீனவர்கள் கூறினர்
.jpg)
0 Comments:
Post a Comment