28 Dec 2014

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

SHARE
(கங்கா)
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மட்டக்களப்பில் அண்மைய நாட்களில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்;பட்டுள்ளதுடன் பல பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து மட் வந்தாறுமூலை விஸ்னு வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  நேற்று மாலை (27) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: