ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினேச கலந்து கொள்ளும், தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம், ஒன்று நாளை திங்கட் கிழமை (29) காலை 9 மணிக்கு மட்.சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரெட்ணம் சசிதரன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரெட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இப்பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பாண்டார நாயக்க குமாரதுங்க, சரத்பொன்சேகா, கருஜெயசூரிய, மனோக ணேசன், உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதாகவும், சசிதரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment