15 Dec 2014

நீரில் மூழ்கியவரை தேடும் பணி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம், தர்மபுரம் பிரதேசக் கடலில் நீராடிக்கொண்டிருந்த கந்தசாமி ஜெயரூபன் (வயது 19) என்று இளைஞர்,  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: