வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு கிரான்குளம் தருமபுரம்
இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பவர்களிடையே வயிற்றோட்ம் மற்றும் மழை
நீரினால் ஏற்பட்ட சிரங்குகள் போன்ற நோய்கள் அதிகரித்ததன் காரணமாக
அம்மக்களுக்கு, நடமாடம் வைத்திய முகாமூடாக இன்று புதன் புதன் கிழமை (24)
சிகிச்சையளிக்கப்பட்டது.
தொடர் அடை மழை காரணமாக தொற்று நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்நடவடிக்கையானது ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக பிரந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தலைமையிலான குழுவினராலேயே இவ் வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 150 குடும்பங்களைச் சேர்ந்த 300 நோயளிகள் இவ் வைத்திய முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண் கnhண்டதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் கூறினார்.

0 Comments:
Post a Comment