13 Dec 2014

உலக யோகா தினமாக ஜூன் மாதம் 21 ஆம் திகதி - ஐ. நா சபை பிரகடனம்

SHARE
உலக யோகா தினமொன்றை அறிவிக்க வேண்டும் என சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரதமரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 90 நாட்களுக்குள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் 170 க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐநாவின் இந்த அறிவிப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் இந்த தீர்மானமானது யோகா தொடர்பில் மக்களை மேலும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: