தற்போது 2014 ம் ஆண்டுக்கான சிறந்த வீடியோக்களின் பட்டியலை Youtube வெளியிடப்பட்டுள்ளது.
அதிகம் பார்க்கப்பட்டவை, விரும்பப்பட்டவை , கருத்து தெரிவிக்கப்பட்டவை
என பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த பத்து
வீடியோக்கள், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இணைய உலகை அலற வைத்த சிலந்தி நாய் (Mutant Giant Spider Dog) வீடியோ
தான் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. போலந்தை சேர்ந்த சிலசஸ்டர்
வார்டெகா என்பவர் உருவாக்கிய இந்த வீடியோவில், தனது நாயை சிலந்தி போல
தோன்றச்செய்து, பார்ப்பவர்களை எல்லாம் மிரட்டி ரகளை வீடியோவாக
உருவாக்கியிருந்தார். 113,427,907 பார்வைகளுடன் இந்த வீடியோ முதலிடம்
பிடித்துள்ளது.
0 Comments:
Post a Comment