9 Nov 2014

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை

SHARE
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் தரை காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கு விவசாயத்துக்கு வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈரலக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மாதவன, மயலத்தன்மடு, மாந்திரிஆறு ஆகிய பகுதிகளில் கால்நடை மேயச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் காணிகளை அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையின விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இது தொடர்பில் கடந்த 4ஆம், 05ஆம், 06ஆம் திகதிகளில் வனபரிபாலன திணைக்களத்தினால் ஜி.பி.எஸ்.மூலம் நில அளவை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மேய்ச்சல் தரைக்காணிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படும்.

அப்பகுதிகளில் உள்ள இராணுவத்தினரின் உதவியுடனும் சில சிங்கள அரசியல்வாதிகளின் உதவியுடனும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 150,000 கால்நடைகள் மேய்ச்சல் தரைக்காணிகளையே சிறுபான்மை மக்கள் நம்பியுள்ளனர். பல ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பாளர்கள் இப்பகுதியிலேயே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் இந்த விடயம் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துரையாடிய போதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினோம்.

குறித்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணி வழங்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் தரை காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கு விவசாயத்துக்கு வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈரலக்குளம் ஏ கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மாதவன, மயலத்தன்மடு, மாந்திரிஆறு ஆகிய பகுதிகளில் கால்நடை மேயச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் காணிகளை அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையின விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

- See more at: http://www.tamilula.com/news/59/article/Grazing%20-ground-14974#sthash.0D2uM76p.dpuf

Author: verified_user

0 Comments: