66 வது சுதந்தரதினம் இலங்கையில் கொண்டாடப் பட்ட இன்றயதினம் (04) மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச,காரியாலயங்களிலும் தேசியக் கொடிஏற்றி தேசிய கீதம் இசைக்கப் பட்டதனை அவதானிக்க முடிந்தது.
அதற்கிணங்க களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வினை இங்கு காணலாம்
0 Comments:
Post a Comment