(சக்தி)
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று - திகோ.ஸ்ரீ இராமகிருஸ்ரீ;ணா கல்லூரி தேசிய பாடசாலையினைச் சேர்ந்த 17 மாணவர்கள் வெட்டுப்பள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
சி.சதீஸ்குமார்-185 புள்ளிகள், ஜெ.லோர்சனன்-179, தெ.யுதிர்ஷா-179, க.டிலக்சினி-177, க.தனஜன்-169, யோ.கிதுர்சனா-167, தி.விதுர்சன்-167, சி.சிவராஜினி-164, நி.நிதுர்சா-160, இ.ஷர்மினி-160, தி.யஜஸ்ரன்-159, தே.சஞ்ஜெய்-158, சு.ஹிதுர்சன்-156, சு.யதுர்ஷா-156, ச.குருபரன்-156, ர.பிதுர்சிகா-155, ப.பிதரக்ஷனா-155 , புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இவர் இப்பாடசாலையில் கற்று சித்தியடைந்தமையினை யிட்டும் இவர்களைக் கற்பித்த ஆசிரியர்களான எப்.எம்.சியாஸ், எம்.வினோஜன், மற்றும் பாடசாலை அதிபர் எம்.கிருபராஜா, மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் , பெற்ரோர்களுக்கும் சிதியடைந்த மாவணர்களுக்கும் மகிராம மக்கள்உட்பட பலரும் வாழ்தினைத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment