5 Oct 2012

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்

SHARE

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அறிக்கைகள் தொடர்பாக “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிகைகையும் மக்களின் முன்னுரிமைகளும்” எனும் தொணிப்பொருளில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடரபாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று கடந்த03.10.2012 அன்று மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் ஆரம்பமானது.
தேசிய சமாதான போரவையும் மக்கள் சமூகசேவை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடலில் தேசிய சமாதான போரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா மக்கள் சமூகசேவை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்தயாபரான், உட்பட சமூகசேவையாளர்கள், சிவில் அரமப்புக்களின் பிரதிநிதரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்ளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்
இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன் இந்நிகழ்வு நாளை யுடன் நிறைவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது






SHARE

Author: verified_user

0 Comments: