மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குடபட்ட ஆனைகட்டியவெளி எனும் கிராமத்தில் இன்;று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உழவு இயந்தரம் ஒன்று திக்கிரையாக்கப் பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் இரண்டரை மணியளவில்; உறங்கிக் கொண்டிருந்த வர்களுக்கு வெளியில் மிகப்பெரிய தீப்பிளம்பு ஒளி வெளிவருவதை அவதானித்ததையடுத்து வெளியில் வந்து பாரத்தபோது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த உழவு இயந்திரம் தீப்பற்றி எரிவதை அவதானித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர உரிமையாளர் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த வாரமும் இக்கிராமத்தில் முச்சக்கரவண்டி ஒன்று நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்களினால் திக்கிரையாக்கப் பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

0 Comments:
Post a Comment