வாழைச்சேனை கல்குடா வலயத்தின் வாகரைக் கோட்டத்திற்குட்பட்ட மட்ஃகயான்கேணி
சரஸ்வதி வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை திரௌபதையின் வில் வளைவு
நாட்டுக்கூத்து வித்தியாலய கலையரங்கில் அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் வில் வளைவு கூத்து ஆடப்படுவதையும், கல்லூரியின் அதிபர் சீ.காளிதாசன் அவர்களுடன் கூத்து ஆடிய மாணவர்களோடு நிற்பதையும், கலந்து கொண்ட மாணவர்களையும் காணலாம்.
இந்நிகழ்வில் வில் வளைவு கூத்து ஆடப்படுவதையும், கல்லூரியின் அதிபர் சீ.காளிதாசன் அவர்களுடன் கூத்து ஆடிய மாணவர்களோடு நிற்பதையும், கலந்து கொண்ட மாணவர்களையும் காணலாம்.
0 Comments:
Post a Comment