கிராமிய சகவாழ்வு சங்கங்களுக்கான பதிவுச் சான்றிழ்கள் வழங்கி வைப்பு. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குள் புதிதாக கட்டமைப்பு செய்யப்பட்ட 15 கிராமிய சகவாழ்வு சங்கங்களை நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷின் தலைமையில் பிரதேசசெயலகத்தில் திங்கட்கிழமை(10.11.2025) நடைபெற்றது. இதில் சங்க பிரதிநிதிகள் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்திஉத்தியோகத்தர் போன்றோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். by eluvannews on 12:36 0 Comment கிராமிய சகவாழ்வு சங்கங்களுக்கான பதிவுச் சான்றிழ்கள் வழங்கி வைப்பு. Continue Reading