3 Jul 2023

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான தேர் திருவிழாவும், தீமிதிப்பு, தீர்த்தோற்சவமும்.

SHARE

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை  அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான தேர் திருவிழாவும், தீமிதிப்பு, தீர்த்தோற்சவமும்.

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை  அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(02.07.2023) ஆயிரக் கணக்கான பக்தர்கள புடைசூழ நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை  அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா வான வேடிக்கைகளுடன் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை (21.06.2023) பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது. சுவாமி உள்வீதி, வெளி வீதி வலம் வந்து, திங்கட்கிழமை அதிகாலை (03.07.2023) தீமிதிப்புடன், களுவன்கேணி இந்து சமூத்திரத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.

பிரம்மோற்சவ பிரதம குரு சிவ ஸ்ரீ குக.அரவிந்த குருக்கள் அவர்களின் தலையில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

























 

SHARE

Author: verified_user

0 Comments: