21 Mar 2022

நிந்தவூர் பிரதேச செயலக மட்ட கிறிக்கட் போட்டியில் ஹிக்மா விளையாட்டுக்கழகம் இவ்வருட கிறிக்கட் சம்பியன்களாக மகுடம் சூட்டியது.

SHARE


(அஸ்ஹர் இப்றாஹிம்)

நிந்தவூர் பிரதேச செயலக மட்ட கிறிக்கட் போட்டியில் ஹிக்மா விளையாட்டுக்கழகம் இவ்வருட கிறிக்கட் சம்பியன்களாக மகுடம் சூட்டியது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நாடு தளுவிய ரீதியல் உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தி வரும் பெருவிளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமாக  நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது,

இப்போட்டித் தொடரில் மொத்தமாக 16 அணிகள் பங்குபற்றியிருந்தன இறுதிப் போட்டியில் ந்ந்தவுர் ஜொலி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டு நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவானது.


SHARE

Author: verified_user

0 Comments: