மட்டக்களப்பு மாவட்டத்தில் கேஸ் வினியோகம்-நீண்ட கியூவில்
மக்கள் வெள்ளம்.
நீணட இடைவெளிக்குப் பின்னர் பெரும் தட்டடுப்பாட்டிற்கு மத்தியில் மட்டக்களப்பு காத்தான்குடியில் எரிவாயு வினியோகம் இடம் பெற்றது.
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்னால் டோக்கன் வழங்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் எரிவாயு வினியோகிக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment