24 Jul 2021

நாம் பழைய அரசியல் ரீதியான விடையங்களை மறந்து நாடு என்ற ரீயிதியில் நாங்கள் பொருளாதார நிலைக்குக் செல்ல வேண்டும். – ரணில் விக்கிரமசிங்க

SHARE

நாம் பழைய அரசியல் ரீதியான விடையங்களை மறந்து நாடு என்ற ரீயிதியில் நாங்கள் பொருளாதார நிலைக்குக் செல்ல வேண்டும். – ரணில் விக்கிரமசிங்க.

நாம் பழைய அரசியல் ரீதியான விடையங்களை மறந்து நாடு என்ற ரீயிதியில் நாங்கள் பொருளாதார நிலைக்குக் செல்ல வேண்டும். தற்போதைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் வியத் மக எனும் கூட்டமைப்பினூக இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு, வருவதானது தெரிந்த விடையமாகவுள்ளது. கொள்கைகளை அமைத்து அத்திட்டத்தின்னுடாக முன்கொண்டு செல்லக்கூடிய நிலமை காணப்படுகின்றது. செயற்பாட்டு ரீதியிலான விடையங்களை முன்னெடுக்கின்ற போதுதான் நாம் சிறந்த நிலயை எட்டமுடியும். இந்த நிலமை தற்போது காணமுடியாதுள்ளது.

என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில் நுட்பத்தினுடான கலந்துரையாடலின்போது இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களிம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வீழ்ச்சியடைந்திருக்கின்ற பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்துதான் மக்களுடைய தேவையாகவுள்ளது. நாம் பிறந்த காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஜப்பானைப் போன்று காணப்பட்டிருந்தது ஆனால் தற்போது, நாட்டின் நிலமை ஆப்பானிஸ்தானைவிட மோசமாகக் காணப்படுகின்றது. தற்போது அதிஸ்ட்டவசமாக ஆப்பானிஸ்த்தானிலிருந்து யு.ஸ். படைகள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. நாங்கள் அந்த நிலைக்குக் செல்ல முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாங்கள் நாடு என்ற அடிப்படையில் நாட்டை அப்பிருத்தி செய்கின்ற திட்டங்களை முன்நோக்கிக் கொண்டு செல்கின்ற. திட்டங்களை வகுக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

அந்த அடிப்படையில் குறுகியகால, நீண்டகால சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு தீட்டப்படல் வேண்டும், தற்போதைய கொரோனா தாக்கத்தின் மத்தியில் எக்ஸ்பிறஸ்பேள் கப்பலின் தாக்கம் தொடர்பிலும் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். கொரோனாவை வெற்றிகொள்வதற்கு சிறந்த வைத்திய குழுவை நியமித்து சிறந்த திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும், அமைச்சரவையில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நாட்டின் கடன் பொறியிலிருந்து மீளவேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளது, பிணை முறியில் 3000 கோடி ரூபா கடன் பொறிக்குள் சிக்கியுள்ளோம்பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 300 மில்லிய கடன்பொறியில் உள்ளது, வணிக வங்கிகள், 300 மில்லியன் ரூபா கடன் பொறியில் உள்ளன. இன்னுமொரு பிணை முறி விடையத்தில் 100 கோடி ரூபா கடன், தற்போது ஏற்றுமதி, இறக்குமதிப் பிரச்சனை, வெளிநாட்டு செலவாணியை ஈட்டுவதாக இருந்தால் வெளிநாடுகளின் உதவிகளைப் பெறவேண்டிய தேவை இருக்கின்றது. அத்தியவசியத் தேவைகளை மக்களுக்கு வழங்கவேண்டியுள்ளது. வாழ்க்கைத்துறை மேம்பாடு, சுற்றுலாத்துறை மேம்பாடுகளுக்குரிய திட்டங்கள் வழுக்கப்படல் வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு தொழில் வழங்கவேண்டும்தேசியவருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றினூடாக எமது நாட்டை வளப்படுத்த வேண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின்; உதவிகயைப் பெறுகின்றபோதுதான், நாட்டின் பொருளாதாரம் மேலோங்கும். இலங்கையின் பாரிய சந்தையாக அமைந்துள்ளது இந்தியாவாகும். அதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக இருக்க வேண்டும். சீனாவின் உதவிகள் தேவைப்படுவதாக இருந்தலும், அதனைப் பெற்றுக் கொண்டு இந்த விடையங்களை கருத்திற் கொண்டுதான் நீண்டகால அடிப்படையில் செயற்பட்டால் நாம் இதிலிருந்து மீட்சிபெற முடியும். என தெரிவித்தார்.

 

 

SHARE

Author: verified_user

0 Comments: