26 Apr 2020

திருகோணமலை பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் உதவி

SHARE
திருகோணமலை பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் உதவி.
உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவில் கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப்  பரிசோதகர்கள் (PHI) கடமைப்பிரதேசத்தில் கொரானா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று  சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் 26-04-2020. அன்று பொது சுகாதாராகப்  பரிசோதகர்கள் மூலமாக வழங்கப் பட்ட்து.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs.1000/=  பெறுமதியான  பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.

Relief work by Trincomalee Pradesha Sabha Welfare Association
Trincomalee Town & Gravites Pradesiya Sabha Welfare Association helped 32 Families kept isolated with the suspicion of Covid-19 infection living in the 5 Public Health Inspectors’ area in the Uppuvelly MOH area.
On 26-04-2020, Public Health Inspectors helped to give Rs.1,000/=worth  rations to these people.



SHARE

Author: verified_user

0 Comments: