16 Mar 2020

குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக வஞ்ஞாபனம்.

SHARE
குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக வஞ்ஞாபனம்.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக வஞ்ஞாபனம். 28.03.2020 அன்று கிரியைகள் ஆரம்பமாகி 30.03.2020 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

28 ஆம் திகதி அதிகாலை 5 மணி தொடக்கம் கர்மாரம்பம், ஆசாரியாவர்ணம், விநாயக வழிபாடு புண்ணிகாயவாசம், போன்ற கிரியைகள் இடம்பெறும்.

29 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் தைலாப்பியங்கள் யாகபூசை, வேதஸ்தோத்திரங்கள், இடம்பெறும், 30 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம், யாக பூஜைகள் இடம்பெற்று மாஹ கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. 

கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. 


SHARE

Author: verified_user

0 Comments: