10 Oct 2019

கல்முனைப் பிராந்திய பதில் சுகாதாரப் பணிப்பாளராக வைத்திய அதிகாரி கு.சுகுணன்.

SHARE
கல்முனைப் பிராந்திய பதில் சுகாதாரப் பணிப்பாளராக வைத்திய அதிகாரி கு.சுகுணன். 
கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த வைத்திய அதிகாரி ஏ.எல் அலாவுதீன் அவர்கள் வியாழக்கிழமை (10) கிழக்கு மாகாண சுகாதாரப் பிணிப்பாளராக தனது கடமையைப் பெறுப்பேற்கின்றார்.

இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த வைத்திய அதிகாரி கு.சுகுணன் வியாழக்கிழமை (10) முதல் கல்முனைப்பிராந்திய பதில் சுகாதாரப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளதாக வைத்திய அதிகாரி கு.சுகுணன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: