ஆடுகளைப் பிடிப்பதற்கு வந்த முதலை ஒன்றை மடக்கிப் பிடித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சுற்று வட்ட அதிகாரி ஏ.ஹலீம் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.
5 வயது மதிக்கத்தக்க இம்முதலையை நவகிரிப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் விடவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சுற்று வட்ட அதிகாரி ஏ.ஹலீம் மேலும் தெரிவித்தார்.


0 Comments:
Post a Comment