இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களின்
ஆத்ம விமோசனம் வேட்டி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட மோட்ச தீப
ஆராதனை பூஜை.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயரிழந்த மக்களின் ஆத்ம விமோசனம் வேட்டி மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12.12.2025) ஆதிகாலை 5.30 மணிக்கு விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை நடைபெறவுள்ளதாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment