23 Sept 2025

2025 ஆம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான கல்விக் கண்காட்சி.

SHARE

2025 ஆம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான கல்விக் கண்காட்சி.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் வி..சௌஜன் தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான கல்விக் கண்காட்சி செவ்வாய்கிழமை(23.09.2025) நடைபெற்றது.

இக்காண்சியில் பட்டிருப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 

இதன்போது 32 இற்கு  மேற்பட்ட  அமையப்பெற்ற  காட்சி கூடங்களில் விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள், தொழில்நுட்ப சார்ந்த விடயங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள், விவசாயம், கணிதம், கலை கலாசார, சமயம், வரலாறு, என பல்வேறு விடையங்களை பிரதிபலிக்கும் வகையில் இதுமாணவர்களுக்கு பெரிதும் பிரயோசனமான முறையில் இக்கண்காட்சி அமையப்பெற்றுள்ளததாக மாணவர்களும், ஆசிரியர்களும். பெற்ரோரும் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: