17 Mar 2025

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவம், தொடர்பான வலுவூட்டல் நிகழ்வு.

SHARE

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவம், தொடர்பான வலுவூட்டல் நிகழ்வு.

அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு உரிமைகள் சமத்துவம், தொடர்பான வலுவூட்டுதல் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நடைபெற்றது. 

மகளிர் மன்றத்;தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாண்டிருப்பு, பெரிய நிலாவணை, நட்பிட்டிமுனை, கல்முனை, ஆகிய பிரிவுகளில் இருந்து மகளிர் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மன்றத்தின் உறுப்பினர்கள் பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர், சிறுவர் பெண்கள் பிரிவின் பிரதம முகாமையாளர் உட்பட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது வளவாளர்களாக உளவளத் துணை உத்தியோகத்தர், மற்றும், மத்தியஸ்தசபை உத்தியோகர்தர், மகளிர் வெளிக்கள உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்ட விளங்கங்களை வழங்கினர்.






 

 

SHARE

Author: verified_user

0 Comments: