22 Dec 2023

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்வு.

SHARE

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்வு.

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் எனும் நிகழ்வு தம்பலகாமம் செயலாளர் பிரிவில் உள்ள  ஜெயபுர சிங்கள வித்தியாலயம், சிவசக்தி தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண தமிழ் வித்தியாலய மாணவர்கள் திருகோணமலை மெதடிஸ்த தேவாலயங்களின் சேகர முகாமை குரு அருள் பணிதிரு.எஸ்.டபிள்யூ. தேவகுமார், அருள் பணிதிருமதி. டெய்சி தேவகுமார், அருள் பணிதிரு.சுயதாசன், தேவாலய ஊழியர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை மெதடிஸ்த தேவாலயங்களின் உறுப்பினர்கள் மேற்படி பாடசாலை மாணவர்களுக்கு ரூபா ஒரு லட்சத்து அறுபதாயிரம்  பெறுமதியான பாடசாலை உபகரணங்களை இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.











SHARE

Author: verified_user

0 Comments: