தும்பறை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வு.
இலங்கை மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் ( church of Ceylon) நீதி சமாதான மற்றும் ஒப்புரவுக்கான அமைதி செயலகத்தின் ஊடாக சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் தேவதாஸ் சவரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிழ்வு இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் இராஜேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணியாளர்களான இலர வீரசிங்க, மலர் பாக்கியநாதன், அனுபமா பீரீஸ், காமினி லியனகே, அப்பகுதி தோட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல், குறிப்பாக மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்டுத்தல், சேமிப்பின் முக்கியத்துவம், எதிர்காலத்தில் பிள்ளைகளின் கற்றலுக்கு சேமிப்பு எவ்வாறு உதவுதல் போன்ற பல விளக்கங்கள் இதன்போது அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் நீதி சமாதான மற்றும் ஒப்புரவுக்கான அமைதி செயலகத்தின் ஊடாக சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் தேவதாஸ் சவரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிழ்வு இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் இராஜேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணியாளர்களான இலர வீரசிங்க, மலர் பாக்கியநாதன், அனுபமா பீரீஸ், காமினி லியனகே, அப்பகுதி தோட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல், குறிப்பாக மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்டுத்தல், சேமிப்பின் முக்கியத்துவம், எதிர்காலத்தில் பிள்ளைகளின் கற்றலுக்கு சேமிப்பு எவ்வாறு உதவுதல் போன்ற பல விளக்கங்கள் இதன்போது அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment