9 Jan 2023

திருவாசமுற்றோதுதல்.

SHARE

(சோபிதன்)

திருவாசமுற்றோதுதல்.

மட்டக்களப்பு குருக்கள்மடம் முருகன் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை சிறப்பிக்கும் வகையில் ஆலயத்தில் முதன் முறையாக வைபவ ரீதியாக திருவாசமுற்றோதுதல் நிகழ்வு ஆலயத்தில் இடம்பெற்றது.

விசேட பூஜே வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முருகன் ஆலய நிர்வாகத்தின் தலைவர் மு.கங்காதரன் தலைமையில் நிர்வாக சபை உறுப்பினர்கள் கிராம மக்கள், மற்றும் பக்தர்கள் சூழ ஆசியுரை முருகன் ஆலய பிரதம குரு ஜி.என். திருக்கணேஸ்வர குருக்களின் அவர்களால் ஆசிஉரையுடன் திவாசக முற்றும் ஓதுதல் இடம்பெற்றது.

இதன்போது ஆன்மிக பேச்சாளர் மு.தங்கவேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு அன்மீகப் பேருரை நிகழ்த்தினார்.










SHARE

Author: verified_user

0 Comments: