17 Dec 2022

எதிர்வரும் 22 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்புக்கு விஜயம்.

SHARE

எதிர்வரும் 22 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்புக்கு விஜயம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி பி. 2 மணிக்கு மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளருமான முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் அவர் எதிர்கட்சியின் மூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 4 மில்லியன் ரூபா பெறுமதியான சிறு நீரக சுத்திகரிப்பு இயந்திரம்மற்றும் அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள்வைத்தியசாலைக்குக் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: