10 Oct 2022

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற புத்தக கண்காட்சி.

SHARE

(சோபிதன்) 

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற புத்தக கண்காட்சி.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திங்கட்கிழமை(10) முகமாக புத்த கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.

பொதுநூலகர் திருமதி தவராஜா ஜேசித்ரா அவர்களின் ஏற்பாட்டில், வாசகர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியில் குருக்கள்மடம் வாசகர் வட்ட தலைவர் சி.விவேகானந்தம்மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்கள்,  மற்றும் ஆசிரியர்கள்கிராம முக்கியஸ்தர்கள் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கழகங்கள்சங்கம் என கிராம மக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நூலகத்தில் உள்ள நூல்கள் தொடர்பில் விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு அவர்கள் வாசிப்பிலும் ஈடுபட்படனர்மேலும் வீட்டுத்தோட்டம் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுமாணவர்களுக்கு நூலகத்தில் அமைந்துள்ளவீட்டுத்தோட்ட பயிர்களை பார்வையிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

















SHARE

Author: verified_user

0 Comments: