பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை
அலுவலகத்தில் இடம்பெற்ற சுதந்திரதினம்.
இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வு, பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் வெள்ளிக் கிழமை(04) இடம் பெற்றது.கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து தேசிய கீதம்
தற்போது கொவிட் காலத்திலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கட்சியின் பிரதேச இணைப்பாளர்களால் இங்கு வருகை தந்த மக்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment