மட்டக்களப்பில் பாரிய மண் கடத்தல் -
5 வர் கைது 3 டிப்பர் 2 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்.
வியாழக்கிழமை மாலை(2) கரடியனாறு கொஸ்கொல்ல பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி 3 டிப்பர் மற்றும் 2 உழவு இய
ந்திரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்ட ஐவரை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment