ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிசாரினாலும் மட்டக்களப்பு மாநகர சபை டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகளாலும் மட்டக்களப்பு பன்சலை வீதியை அண்டித்த பகுதிகளில் சிரமதான பணி ஒன்று புதன்கிழமை (10) இடம்பெற்றது.
எம்.எம்.ஜி.பு.டயல் தீகஹவத்துர தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான பணியில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் ஆகியோர் உள்ளிட்ட பலரு; இதன்போது பங்குபற்றியிருந்தனர்.
0 Comments:
Post a Comment