மட்டக்களப்பு - மயிலம்பாவெளி - இராம்நகர் ஸ்ரீ காமாட்ஷி அம்பாள் தேவஸ்தான வருடாந்த வஸந்த நவராத்திரி பெருவிழா எதிர்வரும் 05.04.2019 தொடக்கம் 15.04.2019 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
04.04.2019 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 05.04.2019 வெள்ளிக்கிழமை காலை 05.30 மணிமுதல் 10.04.2019 புதன்கிழமை இரவு 09.30 வரையும் திருவனந்தல் பூஜை, கோ பூஜை காலை சந்திப் பூஜை தேவி மஹாத்மிய பாராயணம் காமட்ஷி அம்பாள் விN~ட அலங்கார அபிஷகம் போன்ற கிரியைகளும், 11.04.2019 வியாழக்கிகழமை மாலை 06.30 மணிக்கு வேதபாராயண உற்சவமும் 12.04.2019 வெள்ளிக்கிழமை இரதோட்சவமும் 13.04.2019 சனிக்கிழமை ஸ்ரீ சண்டி கோமமும் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் 15.04.2-2019 திங்கக்கிழமை அம்மாளுக்கு திருக்கல்யாணமும் 16.04.2019 செவ்வாய்க்கிழமை பைரவர் சாந்தியும் இடம்பெறும்.
மேலும் விழா நாட்களில் இசை ஆராதனையும் விஷேட ஆன்மீக சொற்பொழிவுகளும் சர்வ மங்கல வாத்திய இசைகளும் இடம்பெறவுள்ளன.
0 Comments:
Post a Comment