உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஒன்பது மாகாணங்களை
சேர்ந்த உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சைவசமய ஆசிரியர்கள் சைவத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் மாணவ ஆசிரியர்கள் என பலர் பங்கு பற்றினர். விசேட அதிதிகளாக உலக சைவத்திருச்சபையின் தலைவர் டாக்டர்.அடியார் விபுலாநந்தா (கணடா)கணடா நாட்டின் சைவத்த தலைவர் சுவாமி அப்பாத்துரை ஆகியோரும் கலந்து கொண்டதுடன். சிறப்பு அதிதியாக பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர், கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொன் ஜெயரூபன் மேற்கொண்டிருந்தார்.
0 Comments:
Post a Comment