25 Oct 2018

உலக போலியோ தினம் 2018" திருகோணமலை ரோட்டரி கழகத்தால் நினைவு கூறப்பட்டது

SHARE
திருகோணமலை ரோட்டரி கழகம்  சார்பில் "உலக போலியோ தினம் 2018திருகோணமலை செயின்ட் மேரி கல்லூரியில்மாணவிகள் மத்தியில்  22-10-2018 அன்று நினைவு கூறப்பட்டது.
உலக போலியோ நிலைமை மற்றும் சர்வதேச ரோட்டரி  கழகத்தின் போலியோ வை உலகில் இருந்து நீக்குவதற்கானசெயல் பற்றிய முக்கிய விபரங்களை டாக்டர் ஞானகுணாளன் வழங்கினார்.
சர்வதேச ரோட்டரி  கழகத்தின் போலியோவை உலகில் இருந்து நீக்குவதற்கான செயல் பற்றிய முக்கிய விபரங்களை மாணவிகள் கேட்டு அறிந்து கொண்டார்கள்.
"World Polio Day 2018"celebration by Rotary Club of Trincomalee
Rotary Club of Trincomalee celebrated the "World Polio Day 2018" among the students at Trincomalee St. Mary's College on 22-10-2018.
Dr. Gunalan delivered the Keynote address about World Polio Situation & the Role of Rotary International in eliminating Process.
Even though students don't come across any Polio Cases, but they asked lot of Questions about Polio & the Role of Rotarians 

SHARE

Author: verified_user

0 Comments: