தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை சனிக்கிழமை (14) மக்கள் கொண்டாடவுள்ள நிலையில் நகரமெங்கும் வியாபாரங்கள் கழைகட்டியுள்ளன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில் வியாபாரங்கள் மும்முரமாக இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. புத்தாடைகள், மரக்கறி வகைகள், மற்றும் வீட்டுப் பாவளைப் பெருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரத்தில் மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதையும், வியாபாரங்கள் மும்முரமாக இடம்பெறுவதையும் இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment