இலங்கைப் பாடசாலைகள் கல்வித்து துறையின் ஆய்வுகள் தினத்தை முன்னிட்டு மட்.பட்.மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அய்வுக்கான பிரவேசத்தை உயிரோட்டமான முறையில் செயற்படுத்தும் முகமாக பாடசாலையின் அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் திங்கட் கிழமை (02) இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் இ.மனோகரன் இதன்போது கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்ணவுக் கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்வு மாணவர்களின் உடல்விருத்தி, உளவிருத்தி, சமூக விருத்தி, மனவெழுச்சி விருத்தி, ஆன்மீக விருத்தி, அழகியல் விருத்தி, போன்ற தொணிப் பொருளிலும், மேலும் அசிரியர்களுக்கான ஆய்வு படிமுறைகள், செயல்வழி ஆய்வு தொடர்பான ஆய்வு முறையியல், தொடர்பாகவும், செயலூக்கமுள்ள வித்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment