20 Dec 2017

சிறுகைத்தொழிலாளர்களின் உற்பத்திக் கண்காட்சி

SHARE
சிறுகைத்தொழிலாளர்களின் உற்பத்திக் கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு  களுதாவளையில் செவ்வாய் கிழமை (19) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரவாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியகௌரி உதவி திட்டமிடல் பணிப்பாளர்,மாதர்கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கள உத்தியோகத்தர்கள் கிராமசேவகர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உததியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இக்கண்காட்சியில் உணவு உற்பத்திகள், நெசவு ஆடை உற்பத்திகள் விதாதா வள நிலைய பயனாளிகளின் உற்பத்திகள் மற்றும் மூலிகை உற்பத்திகள் என மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: