22 Nov 2017

விஜய்யின் மெர்சல் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்- பாகுபலி சாதனையை நெருங்கியதா?

SHARE
விஜய்யின் மெர்சல் படம் 5வது வாரங்களை கடந்தும் இன்றும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வசூலில் மாஸ் காட்டிவரும் இப்படத்திற்கு எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது நமக்கு தெரியும். தற்போது இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 120 கோடிக்கு வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 240 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ
  • சென்னை- ரூ. 12.85 கோடி
  • செங்கல்பட்டு- ரூ. 22 கோடி
  • கோயம்புத்தூர்- ரூ. 20 கோடி
  • மதுரை- ரூ. 21 கோடி
  • திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ. 8 கோடி
SHARE

Author: verified_user

0 Comments: