8 Jul 2017

ஊடகவியலாளர்களுக்கான நெறிமுறை அறிக்கை தொடர்பான பயிற்சிநெறி

SHARE
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகள், சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான நெறிமுறை அறிக்கை தொடர்பான பயிற்சிநெறி ஒன்று மட்டக்களப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சொண் எனும் தன்னார்வ தொண்டர் அமைப்பு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இப்பயிற்சியை நடாத்தியிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக் மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: