15 Jul 2017

கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கலை - கலாசார போட்டி

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கழக கலை - கலாசார போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை சமூர்த்தி வங்கி அலுவலகத்தில்
முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் தலைமையில் அண்மைமையில் நடைபெற்றது. இதில் சமூர்த்தி முகாமையாளா் எஸ்.எல்.அஸீஸ், பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவான மாணவர்களும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: