4 Dec 2016

மருதமுனை பிரதான வீதியில் மோட்டர் கார் மின் கம்பத்தோடு மோதுண்டு விபத்து

SHARE
(டிலா)

மருதமுனை பிரதான வீதியில் நேற்று இரவு (3) மின் கம்பத்தோடு மோதுண்ட கார் (WP-KL4651) விபத்துக்குள்ளாகி கிடப்பதை படத்தில் காணலாம்.
காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதோடு காயத்துக்குள்ளான இரண்டு பேர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்னு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பிலிருந்து நிந்தவூர் நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் காரணமாக குறித்த பிரதேசத்தில் தடைப்பட்டிருந்த மின்சாரம் இன்று பகல் 1.00 மணிக்கு வழமைக்கு திரும்பியது.







SHARE

Author: verified_user

0 Comments: