27 Nov 2016

கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

SHARE
மாவீரர் தின நினைவேந்தல்  நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்தினர். 

உயிர் நீத்த  மாவீர்களை  நினைவு கூர்ந்து  ஞாயிற்றுக்கிழமை மாலை தீபச் சுடர் ஏற்றினர்.



SHARE

Author: verified_user

0 Comments: