(பழுகாமம் நிருபர்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு களுவாஞ்சிகுடி விம் புத் நிதி நிறுவனத்தினாரால்(BIMPUTH
FINANCE PLC) இம்முறை க.பொ.த. சா.தர
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை இலவச கல்விக்கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் அதிகளவான் மாணவர்கள் கலந்து கொண்டதுடன், இந்நிறுவனத்தினர் மேலும் பல சமூக சேவைகளை செய்வதற்கான திட்டமிடல்களை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment