(டிலா )
மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் Red அணியினருக்கும் Blue அணிக்குமிடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி அண்மையில் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
2:0 என்ற கோள் வித்தியாசத்தில் Red அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அனுசரணையாளர் முஹம்மட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.தஸ்லீம் கலந்து கொண்டதுடன் ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.உமர்அலி, தவிசாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன், பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றகீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment