19 Oct 2016

அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி சாதனை

SHARE
(டிலா )

அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி 4×100M அஞ்சல் ஓட்ட போட்டியில் (44.1 நிமிடத்தில்) ஓடி முடித்து வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை
இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றன.

இப்போட்டியில் கல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவர்கள் நமது பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவர்களை கல்முனை ஸாஹிரா கல்லூரி பழய மாணவ சங்கத்தினால் கெளரவித்து ஊர்வலமாக அழைத்து செல்லும் போது சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்களாலும், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளரினாலும், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை பள்ளிவாசல்கள், வர்தக சங்கங்கள், பொது அமைப்புகள், மற்றும் விளையாட்டு கழகங்கள் இணைந்து சாதனை படைத்த மாணவர்களையும், மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர், அப்ராஜ் றிலா அவர்களையும் வாழ்த்தி கல்முனை நகரெங்கும் வீரர்களை பொன்னாடை போற்றியும், நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கெளரவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: